யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் பாதிப்படைந்துள்ள வர்த்தக நிலையங்களை மீள புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் முன்வந்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு அமைய பாதிப்படைந்த வர்த்தகர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஆயிரத்து 230 வர்த்தகர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு முதல் கட்டமாக நிதியுதவி வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட பிரதிநிதி கே.எஸ்.ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை, கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
இதற்காக 7 கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராகவன் குறிப்பிட்டார்.
Latest News
10 மேடைகள் அமைத்து கூச்சலிட்டாலும் விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
09 June 2026
மருத்துவ உலகில் புதிய புரட்சி: மனித உடலில் பன்றியின் கல்லீரல், சிறுநீரகங்களை ஒரே நேரத்தில் பொருத்தி சீன விஞ்ஞானிகள் உலக சாதனை!
Local
09 June 2026
'Scooby-Doo: Origins' - நெட்பிளிக்ஸ் வெளியிடும் புதிய நேரடித் தொடர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Local
09 June 2026
பெண்ணைத் தாக்கிய விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை
Local
09 June 2026
டிஜிட்டலாகும் தொடருந்து சேவை: அரச பணியாளர்களுக்கு புதிய வசதி!
Local
09 June 2026
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் புதிய அம்சம் : மெட்டா அறிமுகப்படுத்தும் 'Series' வசதி!
Local
09 June 2026
5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு - "நிர்வாகம் உடன்பட்டால் நாளை பணிக்குத் திரும்புவோம்" – தொழிலாளர்கள் அறிவிப்பு
Local
09 June 2026
அரச நிலத்தில் அனுமதியின்றி முந்திரி பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, அறுவர் கைது
Local
09 June 2026
உலகின் மிகச்சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் வெளியீடு
Local
09 June 2026
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
09 June 2026