இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த அழைப்பை ஏற்றே மன்மோகன் சிங் அமெரிக்கா செல்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்க செல்லும் மன்மோகன் சிங், அங்கிருந்து, அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடப்பட உள்ளதுடன், பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
'Scooby-Doo: Origins' - நெட்பிளிக்ஸ் வெளியிடும் புதிய நேரடித் தொடர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
Local
09 June 2026
பெண்ணைத் தாக்கிய விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை
Local
09 June 2026
டிஜிட்டலாகும் தொடருந்து சேவை: அரச பணியாளர்களுக்கு புதிய வசதி!
Local
09 June 2026
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் புதிய அம்சம் : மெட்டா அறிமுகப்படுத்தும் 'Series' வசதி!
Local
09 June 2026
5 நாட்களாக பணிப்புறக்கணிப்பு - "நிர்வாகம் உடன்பட்டால் நாளை பணிக்குத் திரும்புவோம்" – தொழிலாளர்கள் அறிவிப்பு
Local
09 June 2026
அரச நிலத்தில் அனுமதியின்றி முந்திரி பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, அறுவர் கைது
Local
09 June 2026
உலகின் மிகச்சிறந்த உணவு நகரங்களின் பட்டியல் வெளியீடு
Local
09 June 2026
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
09 June 2026
"நாங்கள் செய்வதே சரி என்பதல்ல நல்ல அரசாங்கம்"
Local
09 June 2026
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
Local
09 June 2026