பிரித்தானியாவில் சட்ட விரோதமான முறையில் குடியேறிய 18 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் என்று ஏ.எப்.பி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் காவற்துறையினர் இணைந்த யூரோபோலினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 11 பேர் பிரித்தானாயிhவிலும், 7 பேர் பிரான்ஸிலும் கைதாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசியநாடுகளில் இருந்து தங்களை பிரித்தானியாவுக்கு அழைத்து செல்வதற்காக, அவர்கள் ஆட்கடத்தல் காரர்களிடம் தலா 6500 டொலர்கள் வீதம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களுடன் வந்த மேலும் சிலர், போலியான ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் சென்றிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Latest News
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்: நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!
Local
09 June 2026
அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
Local
09 June 2026
சுரேஷ் சலேயின் மனைவி ஊடகங்களில் தோன்றுவது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது: முஜிபுர் ரஹ்மான்
Local
09 June 2026
டிட்வா' சூறாவளிக்கு முன்னரே முடக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம்: மலையக மக்களின் நலனைப் புறக்கணித்ததா புதிய அரசு?
Local
09 June 2026
பெருந்தோட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கை!
Local
09 June 2026
அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!
Local
09 June 2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்
Local
09 June 2026
"ஜே.வி.பி-யின் தேர்தல் மேடைப் பாடல்களுக்கு ஒரு நீதி, கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதியா?"
Local
09 June 2026
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!
Local
09 June 2026
"அரசாங்கம் கவிழப்போவது தெரிந்தும் கூச்சலிடும் கோமாளிகள்..!"
Local
09 June 2026