General24 May 2013

இலங்கையர்கள் கைது


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் அடங்குவாதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள நான்கு முகாம்களைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு அவுஸ்ரேலிய செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes