International24 May 2013

உறவை பிரிக்க முடியாது – சீனா


பாகிஸ்தானுக்கும்  சீனாவிற்கும் இடையிலான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சீன பிரதமர் லீ கெகியாங் குறிப்பிட்டுள்ளார்.
சீன பிரதமர் பாகிஸ்தானிற்கான சுற்றுபயணம் ஒன்றை  மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ராவல் பிண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரிவுடன் அவர் கலந்து கொண்டார்.
இதன்போதே சீன பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related recommendation
Hiru TV News | Programmes