Sports24 May 2013

மற்றுமொருவர் கைது


இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற சூதாட்டம் தொடர்பாக, மற்றுமொரு தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி காவல்துறையினர் இவரை ஐதராபாத்தில் வைத்து கைது செய்தனர்.
யாஸ்யா முகமத் என்ற இவர் டுபாய் தப்பி செல்வதற்காக ஐதராபாத் சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வந்த சமயம் காவல்துறையினர் அரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக, மூன்று ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களும், 4 முன்னாள் வீரர்களும், 11 கிரிக்கெட் தரகர்களும் அவர்களது உதவியாளர்களும் இதுவரையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes