General25 May 2013

முழு அதிகாரத்தையும் கோருகிறது த.தே.கூ

 

13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் முழுமையான அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காணி, காவற்துறை மற்றும் நிதிநிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இதனை குறைக்கவோ, நீக்கவோ நடவடிக்கை எடுப்பது, எப்போதும் தீர்வாக அமையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes