தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாலை 5 மணிக்கு, பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகம், தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறப்பு காவல் படை அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி "சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை” எனும் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு பணிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 'சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டம் 2026 மே 10 அன்று தமிழக முதலமைச்சரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்டது.
அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்கும் என்றும், முதல்வர் இத்திட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றசெயல்கள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்: நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!
Local
09 June 2026
அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
Local
09 June 2026
சுரேஷ் சலேயின் மனைவி ஊடகங்களில் தோன்றுவது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது: முஜிபுர் ரஹ்மான்
Local
09 June 2026
டிட்வா' சூறாவளிக்கு முன்னரே முடக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம்: மலையக மக்களின் நலனைப் புறக்கணித்ததா புதிய அரசு?
Local
09 June 2026
பெருந்தோட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கை!
Local
09 June 2026
அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!
Local
09 June 2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்
Local
09 June 2026
"ஜே.வி.பி-யின் தேர்தல் மேடைப் பாடல்களுக்கு ஒரு நீதி, கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதியா?"
Local
09 June 2026
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!
Local
09 June 2026
"அரசாங்கம் கவிழப்போவது தெரிந்தும் கூச்சலிடும் கோமாளிகள்..!"
Local
09 June 2026