சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (09) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை4,236.71 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 64.94 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை விலை மாற்றங்களின் தாக்கம் இலங்கை சந்தையிலும் பிரதிபலிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Latest News
அமெரிக்காவின் வாதத்தை அதிரடியாக நிராகரித்த ஈரான்!
Local
10 June 2026
அதிபர் சேவை அதிகாரிகளின் வேதனம் குறித்து வெளியான அறிவிப்பு
Local
10 June 2026
உலகில் பிறப்பு விகிதம் குறைவதற்கு ஐபோன் மற்றும் நவீன தொலைப்பேசிகளே காரணம்: ஆய்வுகளில் அதிர்ச்சித் தகவல்!
Local
10 June 2026
முறையான அனுமதிப் பத்திரமின்றி நூற்றுக்கணக்கான வானூர்திகளை இயக்கிய கனேடிய விமானி: காவல்துறை அதிரடி விசாரணை!
Local
10 June 2026
தமிழக முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!
Local
10 June 2026
ஆடி அமாவாசை தினத்தைப் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை: பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!
Local
10 June 2026
அமெரிக்காவுக்கு புறப்படும் ஈரான் கால்பந்து அணி: உலகக் கிண்ணத்துக்கு ஒரு நாள் முன்பாக பயணம்!
Local
10 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் அதிரடி உத்தரவு!
Local
10 June 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
10 June 2026