Business10 May 2013

நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  124 ரூபா  54 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 59 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 197 ரூபா  43 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 161 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 98 சதம்,

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 135 ரூபா 23 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 84 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 32 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 124 ரூபா 78 சதம். விற்பனை பெறுமதி 129 ரூபா 57 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 100 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 103 ரூபா 78 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 27 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 32 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes