Business21 May 2013

தங்க நிலவரம்


கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் தங்கம், 47 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 48 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 225 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..

வெள்ளி ஒரு தோளாவின் விலை 1600 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 138 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes