Sports02 May 2013

இன்று இரண்டு போட்டிகள்

இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதலாவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பூனே வோரியர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes