பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் ரக SUV ரக வாகனங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துறைமுகத்தின் வாகனக் களஞ்சியப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'ஜேக்கு இ5' (Jaecoo E5) வகை வாகனங்களிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
தீ விபத்தின் போது பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்புப் பிரிவினர், நீண்ட போராட்டத்திற்கு மத்தியிலேயே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துகளோ ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News
பஹ்ரைன் மாம்பழ விழாக்களில் முதன்மை பெற்ற இலங்கை மாம்பழங்கள்
Local
09 June 2026
சர்வதேச சந்தையில் வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
Local
09 June 2026
பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து: அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!
Local
09 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
Local
09 June 2026
H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!
Local
09 June 2026
ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
Local
09 June 2026
மோசடிகளில் ஈடுபட்ட 17 பேரின் குடியுரிமையை பறிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!
Local
09 June 2026
"மீண்டும் எரிபொருள் விலை உயரலாம்: பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 35 ரூபாயைத் தாண்டும்" – கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!
Local
09 June 2026
மூன்றாவது போட்டியும் கைவிடப்பட்டது: ஒருநாள் தொடர் இலங்கை வசமானது!
Local
09 June 2026
சுகாதார அமைச்சில் 237 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு: நேர்முகப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
09 June 2026