மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் இன்று (09) மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
உலக சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90.12 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.37 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் உயர்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.163 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக உலகளாவிய எரிசக்தி சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலைமை காரணமாக, எதிர்வரும் நாட்களிலும் எரிசக்தி சந்தையில் விலை ஏற்றத் தாழ்வுகள் தொடரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Latest News
தலவத்துகொட உணவக தீ விபத்து: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழப்பு!
Local
09 June 2026
தங்கப் பிரியர்களின் கவனத்திற்கு : இன்று தங்க விலை அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?
Local
09 June 2026
வங்கிக் கடனுக்காக மாற்றப்பட்ட சொத்து: மகனுக்கு எதிரான 30 வருட சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி!
Local
09 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை மீண்டும் அதிகரிப்பு!
Local
09 June 2026
இலங்கையில் முதன்முறையாக கனிம வளங்களை மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யத் தடை!
Local
09 June 2026
லயன் குடியிருப்பாளர்களுக்கு 10 பேர்ச் காணி உரிமை!
Local
09 June 2026
தலவத்துகொட உணவகத்தில் தீப்பரவல் – மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு
Local
09 June 2026
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டும் அபாயகரமான வீடுகளுக்கு திரும்பும் மக்கள் : தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
09 June 2026
சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை
Local
09 June 2026
சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கொன்றில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Local
09 June 2026