General09 June 2026

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கொன்றில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கையூட்டல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு வழக்கில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ரூ. 600,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு ஒன்றிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes