General09 June 2026

தலவத்துகொட உணவக தீ விபத்து: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழப்பு!

கொழும்பு – தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கிய மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes