கோடிக்கணக்கில் இந்திய உதவி கிடைத்தும் மக்கள் அவல நிலையிலேயே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டித்வா சூறாவளி தாக்கி 7 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இன்னும் 35,000-க்கும் அதிகமான மக்கள் தற்காலிக வீடுகளிலும், வாடகை வீடுகளிலுமே வாழ்ந்து வருகின்றனர்.
தோட்டப் பகுதிகளில் உள்ள அபாயகரமான இடங்களில் வாழும் மக்களுக்கு மாற்று நிலங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் தலையிடவில்லை. அத்தோடு, வீதிகளில் மண்சரிவால் வீழ்ந்த மண்களை கூட இன்னும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாலம் சேதமடைந்த பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட' (மணல் மூடை) பாலங்கள் அடுத்தடுத்த மழையிலேயே அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கிரிஉல்ல (Giriulla) பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கே அதிகாரிகளுக்கு 7 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன.
கிரிஉல்ல (Giriulla) பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கே அதிகாரிகளுக்கு 7 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன.
இப்பாதிப்புகளுக்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்து 100 மில்லியன் டொலர் மானியமும் (Grant), மேலும் 300 மில்லியனுக்கும் அதிகமான கடனுதவியும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட உறுப்பினர், "அப்படியிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?
மக்களுக்கு வழங்குவதாக கூறிய இழப்பீட்டுத்தொகையை கூட அரசாங்கத்தால் இன்னமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்: நாடாளுமன்றக் குழுவை அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை!
Local
09 June 2026
அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
Local
09 June 2026
சுரேஷ் சலேயின் மனைவி ஊடகங்களில் தோன்றுவது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது: முஜிபுர் ரஹ்மான்
Local
09 June 2026
டிட்வா' சூறாவளிக்கு முன்னரே முடக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம்: மலையக மக்களின் நலனைப் புறக்கணித்ததா புதிய அரசு?
Local
09 June 2026
அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!
Local
09 June 2026
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டார் தமிழக முதல்வர்
Local
09 June 2026
"ஜே.வி.பி-யின் தேர்தல் மேடைப் பாடல்களுக்கு ஒரு நீதி, கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதியா?"
Local
09 June 2026
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!
Local
09 June 2026
"அரசாங்கம் கவிழப்போவது தெரிந்தும் கூச்சலிடும் கோமாளிகள்..!"
Local
09 June 2026
டெரிகிளேயர் தோட்டத்திலிருந்து பத்தனை சந்திக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்
Local
09 June 2026