General09 June 2026

தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் இன்று (09) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தொடருந்து கிரேன் இயந்திரங்கள், சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes