General03 October 2026

பொரளை மற்றும் மருதானைக்கு இடையிலான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொரளை மற்றும் மருதானைக்கு இடையிலான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியினரால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணி காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல்ி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes