Flydubai வானூர்தி நிறுவனத்திற்குச் சொந்தமான FZ1073 என்ற வானூர்தியில் நடந்த சம்பவத்தை, பயங்கரவாதத் தாக்குதலுக்கான முயற்சியாகக் கருதி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தலைமை சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த வானூர்தி வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் உதவி விமானி (Co-pilot) திடீரென காக்பிட் (Pilot Cockpit) பகுதிக்குள் நுழைந்து, முதன்மை விமானி மீது (Captain) தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, உதவி விமானி வானூர்தியின் முழுப் கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்த முயற்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Latest News
புத்தகக் கடைகளில் திரளும் கூட்டம் – என்ன ஸ்பெஷல் சோனியாவின் நூலில்?
Local
12 November 2026
அநுரவின் நான்கு மணித்தியால பாதீட்டு உரை - அதிகப்படியான விதப்புரைகளும், உறுதி மொழிகளும்
Local
12 November 2026
PAYE வரி விலக்கு வரம்பை ரூ. 162,500 ஆக உயர்த்தத் திட்டம்
Local
12 November 2026
வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
Local
12 November 2026
2027 பாதீட்டு திட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
Local
12 November 2026
திருமண வரவேற்பில் முன்னாள் எதிரியைச் சந்திக்கத் தயங்கும் 'நம்பர் நடிகை'!
Local
12 November 2026
1.3 ட்ரில்லியன் டொலர் மதிப்பில் பங்குச்சந்தையில் களமிறங்கும் Claude AI நிறுவனம்!
Local
12 November 2026
ஹேகார்ப் நிறுவனத்தின் ஆறு மாத வருமானம் ரூ.40.6 பில்லியன் – வரிக்கு முந்தைய இலாபம் 75 சதவீதத்தால் அதிகரிப்பு!
Local
12 November 2026
போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் இருவர் அதிரடியாக கைது!
Local
12 November 2026
கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திய மருத்துவர் காலமானார்
Local
12 November 2026