ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3-ஆம் திகதி 'உலக காதலன் தினம்' (international Boyfriend Day) சமூக வலைத்தளங்கள் மற்றும் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தங்கள் வாழ்க்கையில் துணையாகவும், அன்பான தோழனாகவும் இருக்கும் காதலர்களுக்கு நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
2010-களின் தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களின் மூலமாகவே இந்த தினம் பிரபலமடையத் தொடங்கியது.
ஆகஸ்ட் 1-ஆம் திகதி கொண்டாடப்படும் 'உலக காதலி தினத்திற்கு' (international Girlfriend Day) இணையாக, காதலர்களையும் சிறப்பிக்கும் வகையில் அக்டோபர் 3-ஆம் திகதி இதற்காக ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Latest News
காலியில் நள்ளிரவில் பெரும் தீ விபத்து – நான்கு கடைகள் தீக்கிரை!
Local
12 November 2026
இரண்டு உந்துருளிகளை விடுவிக்க கையூட்டல் – ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை!
Local
12 November 2026
ஐவர் காயம்; கட்டடத்திற்குள் பதுங்கிய சந்தேகநபர் – வொஷிங்டனில் பரபரப்பு!
Local
12 November 2026
திரையரங்குகளை நோக்கி ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ – புதிய பாடல் வெளியீடு!
Local
12 November 2026
ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – ‘அறிவு’ திரைப்படம் எப்போது வெளியாகிறது?
Local
12 November 2026
புத்தகக் கடைகளில் திரளும் கூட்டம் – என்ன ஸ்பெஷல் சோனியாவின் நூலில்?
Local
12 November 2026
அநுரவின் நான்கு மணித்தியால பாதீட்டு உரை - அதிகப்படியான விதப்புரைகளும், உறுதி மொழிகளும்
Local
12 November 2026
PAYE வரி விலக்கு வரம்பை ரூ. 162,500 ஆக உயர்த்தத் திட்டம்
Local
12 November 2026
வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
Local
12 November 2026
2027 பாதீட்டு திட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
Local
12 November 2026