கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 24 குடியிருப்பு வளாகங்களின் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினரும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, புதிய காவல் நிலையங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள காவல்துறை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் முற்றுகை நடவடிக்கைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில குடியிருப்பு வளாகங்களில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Latest News
திரையரங்குகளை நோக்கி ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ – புதிய பாடல் வெளியீடு!
Local
12 November 2026
ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – ‘அறிவு’ திரைப்படம் எப்போது வெளியாகிறது?
Local
12 November 2026
புத்தகக் கடைகளில் திரளும் கூட்டம் – என்ன ஸ்பெஷல் சோனியாவின் நூலில்?
Local
12 November 2026
அநுரவின் நான்கு மணித்தியால பாதீட்டு உரை - அதிகப்படியான விதப்புரைகளும், உறுதி மொழிகளும்
Local
12 November 2026
PAYE வரி விலக்கு வரம்பை ரூ. 162,500 ஆக உயர்த்தத் திட்டம்
Local
12 November 2026
வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
Local
12 November 2026
2027 பாதீட்டு திட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
Local
12 November 2026
திருமண வரவேற்பில் முன்னாள் எதிரியைச் சந்திக்கத் தயங்கும் 'நம்பர் நடிகை'!
Local
12 November 2026
1.3 ட்ரில்லியன் டொலர் மதிப்பில் பங்குச்சந்தையில் களமிறங்கும் Claude AI நிறுவனம்!
Local
12 November 2026
ஹேகார்ப் நிறுவனத்தின் ஆறு மாத வருமானம் ரூ.40.6 பில்லியன் – வரிக்கு முந்தைய இலாபம் 75 சதவீதத்தால் அதிகரிப்பு!
Local
12 November 2026