General04 October 2026

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 09 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes