General05 October 2026

கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், வழக்கு விசாரணைக்காக இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று முன்தினம் (03) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes