ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், கல்வியியல் இளமானி (B.Ed.) பட்டதாரிகளை உடனடியாக இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வியியல் இளமானி பட்டதாரிகளைப் பணிக்கு அமர்த்துவதில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரச சேவை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டே இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது, முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் முறைகள் குறித்து ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

Latest News
"நீங்கள் வெட்கப்பட வேண்டும்": சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!
Local
11 November 2026
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தன்பாலின உறவுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்!
Local
11 November 2026
2027 பாதீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள்: இந்தோ - பசுபிக் பாதுகாப்புக்கு முன்னுரிமை!
Local
10 November 2026
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் – 78% பிரிட்டன் மக்கள் கருத்து!
Local
10 November 2026
கலகெடிஹேனயில் வர்த்தகர்களை ஏமாற்ற முயற்சி செய்யும் நபர்: விழிப்புடன் இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை!
Local
10 November 2026
குரங்கால் இருளில் மூழ்கிய பொகவந்தலாவை நகரம்!
Local
10 November 2026
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கணக்கிட புதிய முறைமை அவசியம்!
Local
10 November 2026
தானாக திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்: கண்டி - கொழும்பு வீதி தற்காலிகமாக மூடல்!
Local
10 November 2026
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்குப் பேரதிர்ச்சி! மரண தண்டனை குறித்து கடும் எச்சரிக்கை!
Local
10 November 2026
கடல் ஆமைகள், பறவைகளை உண்டு 100 நாட்கள் போராட்டம்: பசுபிக் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த ஐவர்!
Local
10 November 2026