General05 October 2026

மலையக தொடருந்து சேவைகள் வழமைக்கு

மலையக தொடருந்து மார்க்கத்தில் முன்னதாக இடம்பெற்ற தொடருந்து தடம்புரண்ட சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.

தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளதன்படி, மலையக தொடருந்து மார்க்கத்தில் தற்போது தொடருந்துகள் வழமைபோன்று இயக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes