General11 October 2026

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இலங்கை ரூபாய் சரிவு: மத்திய வங்கி அறிக்கை!

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 6.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாகக் காணப்பட்டதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசமுள்ள திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களின் பெறுமதி, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes