General11 October 2026

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (11) நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெறவுள்ள இந்த போட்டி, இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes