General20 May 2013

போராட்டத்திற்கு அரசாங்கம் அச்சம் - ரணில்

நாளை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிநிறுத்த போராட்டத்திற்கு அரசாங்கம் பயங்கொண்டுள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குரல் 20 05 ரணில்
நாளை இடம்பெறும் இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். இந்த நிலையில், அரசாங்கம் இதற்கு அச்சம் கொண்டுள்ளதை காணமுடிகிறது. இது எமக்கு பாதி வெற்றியாகும்.
Related recommendation
Hiru TV News | Programmes