General20 May 2013

விபத்தில் இருவர் பலி

ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் பலியாகினர்.

மோட்டர் சைக்கிளில் ஒன்று லொரி ஒன்றுடன் மோதுண்ட நிலையிலேயே இந்த அனர்ந்தம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

டெக்ரட் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட, மோட்டர் எதிரே வந்த லொரியுடன் மோதுண்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் மோட்டரில் பயணித்த 32 மற்றும் 25 வயதுடைய இருவரும் பலியாகினர்.

சம்பவத்தை அடுத்து லொரி சாரதி தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes