General21 May 2013

மின்சார கட்டண உயர்விற்கு எதிர்ப்பு

மத்திய மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று சபை நடவடிக்கைகளை பகிஷ்கரித்தாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண உயர்விற்கு எதிராகவே இந்த பகிஷ்கரிப்பு போராட்டம் முன் எடுக்கப்பட்டதாக மத்திய மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கே.கே. பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணி சுவீகரிப்பிற்கு எதிராக இன்றைய மாகாண சபை அமர்வில் இருந்து தாம் வெளிநடப்பு செய்ததாக யமத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

[MP3]t59390_1[/MP3]


இதனிடையே, கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக, எதிர்கட்சி உறுப்பினர்களால் சத்திய கிரக போராட்டம் ஒன்று முன் எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான தகவல்களை கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய  தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தருகிறார்.

[MP3]t59390_2[/MP3]

Related recommendation
Hiru TV News | Programmes