General24 May 2013

துறைமுகத்தில் தீப்பரவல்

கொழும்பு துறைமுகத்தில் இன்று அதிகாலை தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

அங்குள்ள சீ.எப்.எஸ் 1 களஞ்சிய தளத்தில் இந்த தீப்பரவல் இடம்பெற்றதாக கடலோர காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes