Business19 May 2013

தேயிலை ஏல விற்பனை


இந்த வாரம் பெருந்தொகையான தேயிலை ஏலவிற்பனைக்கு வந்துள்ளது.

சுமார் 8.4 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏலத்தில் விடப்பட்டதாக தரகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவற்றில் 1.6 மில்லியன் கிலோகிராம் தேயிலை தொழிற்சாலைகளின் கையிருப்பில் இருந்து ஏலவிற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை,  அவிசாவளை போன்ற பிரதேசங்களான தாள் நில பெருந்தோட்ட யாக்கங்களில் உற்பத்தியாகும் தேயிலைக்கு பெரும் வரவேற்பு  வார ஏல விற்பனையில் போது அதிக கிராக்கி நிலவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த கடல் மட்ட நிலப்பில் உற்பத்தியாகும் தேயிலையின் நிறம், கறுப்பு தன்மையை கொண்டுள்ளதனால், பொதுவாகவே அவற்றிட்கு அதிக சந்தை வாய்ப்பு காணப்படுகிறது.

இதன்காரணமாக அது அதிக சந்தை வாய்ப்பை கொண்டுள்ளது.

இதேவேளை, சிறந்த ஏற்றுமதி வாய்ப்பினை பெற்றுள்ள உயர் நிலங்களில் உற்பத்தியாகும் தேயிலையின் கிராக்கி, தற்போது குறைந்துள்ளதாகவும் தேயிலை தரகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes