உலகின் பிரபல கே-பாப் (K-pop) இசைக்குழுவான 'ஸ்ட்ரே கிட்ஸ்' (Stray Kids), 2027 ஆம் ஆண்டிற்கான 'கிரேமி' (Grammy) விருதுகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே BTS குழு எடுத்துள்ள இதே முடிவை இவர்களும் தற்போது பின்பற்றியுள்ளனர்.
ஆசிய பாப் இசைக்காக 'ஆசிய பாப்' என்ற புதிய தனிப் பிரிவை கிரேமி அமைப்பு உருவாக்கியுள்ளது.
இது K-pop மற்றும் J-pop கலைஞர்களை முதன்மை விருதுப் பிரிவுகளிலிருந்து தனியாகப் பிரித்து ஒதுக்கும் நிலையேற்படும் தெரிவித்து எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.
பிராந்தியம் அல்லது மொழியால் பிரிக்கப்படாமல், தங்களின் இசை இயல்பாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும் என K-pop கலைஞர்கள் விரும்புகின்றனர்.
மேலும், பரிந்துரைக்கப்படும் பாடல்களில் ஆசிய மொழி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஆங்கிலத்தில் பாடும் K-pop கலைஞர்களைப் பாதிக்கிறது.
ஆசிய இசையின் உலகளாவிய தாக்கத்தை அங்கீகரிக்கவே இந்த பிரிவு கொண்டுவரப்பட்டதாக கிரேமி விருதுகளை ஒருங்கிணைக்கும் 'Recording Academy' தெரிவித்துள்ளது.
முன்னணி கே-பாப் குழுக்களின் இந்த புறக்கணிப்பு முடிவு, கிரேமி அமைப்பிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
Latest News
"நீங்கள் வெட்கப்பட வேண்டும்": சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!
Local
11 November 2026
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தன்பாலின உறவுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்!
Local
11 November 2026
2027 பாதீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள்: இந்தோ - பசுபிக் பாதுகாப்புக்கு முன்னுரிமை!
Local
10 November 2026
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் – 78% பிரிட்டன் மக்கள் கருத்து!
Local
10 November 2026
கலகெடிஹேனயில் வர்த்தகர்களை ஏமாற்ற முயற்சி செய்யும் நபர்: விழிப்புடன் இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை!
Local
10 November 2026
குரங்கால் இருளில் மூழ்கிய பொகவந்தலாவை நகரம்!
Local
10 November 2026
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கணக்கிட புதிய முறைமை அவசியம்!
Local
10 November 2026
தானாக திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்: கண்டி - கொழும்பு வீதி தற்காலிகமாக மூடல்!
Local
10 November 2026
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்குப் பேரதிர்ச்சி! மரண தண்டனை குறித்து கடும் எச்சரிக்கை!
Local
10 November 2026
கடல் ஆமைகள், பறவைகளை உண்டு 100 நாட்கள் போராட்டம்: பசுபிக் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த ஐவர்!
Local
10 November 2026