தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய், தனது காதல் அனுபவம் மற்றும் அதிலிருந்து மீண்டது குறித்து பேட்டியொன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவான ‘சிக்மா’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும், இருவருக்கும் இடையே எதிர்பார்த்த அளவில் புரிதல் ஏற்படாததால், இருவரும் பேசி சமரசமாகப் பிரிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களை அதிகம் கேட்டதாகவும், அவை தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்ததாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சயின் இந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Latest News
"நீங்கள் வெட்கப்பட வேண்டும்": சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!
Local
11 November 2026
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தன்பாலின உறவுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்!
Local
11 November 2026
2027 பாதீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள்: இந்தோ - பசுபிக் பாதுகாப்புக்கு முன்னுரிமை!
Local
10 November 2026
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் – 78% பிரிட்டன் மக்கள் கருத்து!
Local
10 November 2026
கலகெடிஹேனயில் வர்த்தகர்களை ஏமாற்ற முயற்சி செய்யும் நபர்: விழிப்புடன் இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை!
Local
10 November 2026
குரங்கால் இருளில் மூழ்கிய பொகவந்தலாவை நகரம்!
Local
10 November 2026
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கணக்கிட புதிய முறைமை அவசியம்!
Local
10 November 2026
தானாக திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்: கண்டி - கொழும்பு வீதி தற்காலிகமாக மூடல்!
Local
10 November 2026
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்குப் பேரதிர்ச்சி! மரண தண்டனை குறித்து கடும் எச்சரிக்கை!
Local
10 November 2026
கடல் ஆமைகள், பறவைகளை உண்டு 100 நாட்கள் போராட்டம்: பசுபிக் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த ஐவர்!
Local
10 November 2026