தென்னாப்பிரிக்க வீரர் டெவான் பிரிட்டோரியஸ், ஆண்கள் T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
79 பந்துகளில் 188 ஓட்டங்களை விளாசிய அவர், 15 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை அடித்தார்.
58 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டிய அவர், இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை 12 ஓட்டங்களால் தவறவிட்டார்.
அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் Titans அணி 267/3 என்ற பிரமாண்ட ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
இது CSA T20 Challenge தொடரில் இரண்டாவது அதிகபட்ச அணித் தொகையாகும்.
மேலும், இந்தப் போட்டியின் மூலம் Dewald Brevis பதிவு செய்திருந்த 162 ஓட்டங்கள் என்ற சாதனையையும் பிரிட்டோரியஸ் முறியடித்துள்ளார்.
Latest News
"நீங்கள் வெட்கப்பட வேண்டும்": சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!
Local
11 November 2026
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் தன்பாலின உறவுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்!
Local
11 November 2026
2027 பாதீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள்: இந்தோ - பசுபிக் பாதுகாப்புக்கு முன்னுரிமை!
Local
10 November 2026
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்ரேல் – 78% பிரிட்டன் மக்கள் கருத்து!
Local
10 November 2026
கலகெடிஹேனயில் வர்த்தகர்களை ஏமாற்ற முயற்சி செய்யும் நபர்: விழிப்புடன் இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை!
Local
10 November 2026
குரங்கால் இருளில் மூழ்கிய பொகவந்தலாவை நகரம்!
Local
10 November 2026
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கணக்கிட புதிய முறைமை அவசியம்!
Local
10 November 2026
தானாக திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்: கண்டி - கொழும்பு வீதி தற்காலிகமாக மூடல்!
Local
10 November 2026
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்குப் பேரதிர்ச்சி! மரண தண்டனை குறித்து கடும் எச்சரிக்கை!
Local
10 November 2026
கடல் ஆமைகள், பறவைகளை உண்டு 100 நாட்கள் போராட்டம்: பசுபிக் கடலில் தத்தளித்து உயிர் பிழைத்த ஐவர்!
Local
10 November 2026