Sports04 May 2013

கொல்கத்தா வெற்றி

ஐ.பி.எல்.கிரிக்கட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,  17.2 ஓவர்களில் 133 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.

Related recommendation
Hiru TV News | Programmes