Sports10 May 2013

ஐ பி எல்


இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் மற்றுமொரு போட்டி இன்றைய தினம் இடம் பெறவுள்ளது.

இன்றைய போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் டெல்கி டெயார் டெவிஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இடம் பெறவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes