கிளிநொச்சி - உருத்திரபுரம் - எல்லுக்காடு பகுதியில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.