அஜித்தின் 'AK64' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

Wednesday, 15 July 2026 - 13:55

%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%27AK64%27+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள 'AK64' திரைப்படத்தில், நடிகை கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் ஸ்வாசிகா ஆகியோர் இணைந்துள்ளதாகத் திரைத்துறை தரப்புகளில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், தற்போது கயாடு லோஹரும் படக்குழுவில் இணைந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், படத்தின் நடிகர், நடிகையர் பட்டியல் தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.