புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போராடும் டெல்லி... சொந்த மண்ணில் மிரட்ட காத்திருக்கும் ராஜஸ்தான்

Friday, 01 May 2026 - 16:33

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF...+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய 43 ஆவது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ஜெய்பூரில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 9 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது.

அதேநேரம், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 8 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.