சென்னை vs மும்பை: இன்றைய மாபெரும் மோதலில் யாருக்கு வெற்றி?

Saturday, 02 May 2026 - 16:14

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+vs+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%3A+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%3F
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய 44 ஆவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

சென்னையில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

அதேநேரம், 8 போட்டிகளில் 3 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.