சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதன்போது போதைப்பொருள் உற்பத்தி, கடத்தலைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்க விருதுகளை வழங்கினார்.
இந்த நிலையில், காவல்துறை உடையில் வந்த சிறுவனை முதலமைச்சர் விஜய் தூக்கிக் கொஞ்சிய காணொளியும் நிழற்படமும் வைரலாகி வருகின்றன.









