Sports23 September 2025

மதீஷ பத்திரனவிற்கு வந்த சோதனை

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன இன்றைய பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2 நாட்களாக அவர் அணியின் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்றும் தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Related Recomands
Hiru TV News | Programmes