Sports23 September 2025

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அபுதாபியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes