அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் MRI இமேஜிங் ஸ்கேனை உருவாக்கி சீனாவின் தியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த MRI மூலம் கடுமையான நரம்பு நிலைகளைக் கண்காணிக்கவும், மன ஆரோக்கியத்தை மதிப்பிடவும் முடியும் என கூறப்படுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம், மருத்துவர்கள் மூளையின் நரம்பு செயல்பாடுகள், இரத்த ஓட்டம் மற்றும் திசு மாற்றங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து, அல்சைமர், பார்கின்சன், பக்கவாதம் போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Latest News
"அப்பா முதலமைச்சர்... விளம்பரத்தில் அரசியல் வேண்டாம்" – மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
17 September 2026
காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களில் சிக்கலா? : தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
Local
17 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
Local
17 September 2026
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!
Local
17 September 2026
ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Local
17 September 2026
இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
Local
17 September 2026
நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிய தம்புள்ளை நபர்: மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ எச்சரிக்கை!
Local
17 September 2026
இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது!
Local
17 September 2026
கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை: செப்டம்பர் இறுதியில் 7 புதிய வழித்தடங்கள் அறிமுகம்!
Local
17 September 2026
புதிய அமெரிக்க தூதுவர்: பிரதி பாதுகாப்பு அமைச்சரை முதன்முதலாக சந்தித்தார்!
Local
17 September 2026