7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கண்டி மாவட்டத்துக்கும், குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு அபாய அறிவிப்பும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குத் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கையானது, நாளை மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Latest News
அனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய சஜித், விடுதலை விவகாரத்தில் தலையீடு - குடும்பத்தாரையும் சந்தித்தார்!
Local
21 September 2026
இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக அதிகரிப்பு!
Local
21 September 2026
இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!
Local
21 September 2026
ஒரே கூரையின் கீழ் அனைத்து அனுமதிகளும்: தேசிய தொழில்துறை வசதி மையம் நாளை திறப்பு!
Local
21 September 2026
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கழகங்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை
Local
21 September 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
21 September 2026
உயர் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மையில் ஆசிய நாடுகளிலேயே இலங்கை முதலிடம்!
Local
21 September 2026
கோடியில் சதமடித்தார் சூரி: வசூல் வேட்டை நடத்தும் மண்டாடி
Local
21 September 2026
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!
Local
21 September 2026
இணையவழி பணப் பரிவர்த்தனை செய்கிறீர்களா? தப்பிக்க காவல்துறை தரும் 5 முக்கிய அறிவுறுத்தல்கள்!
Local
21 September 2026