தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 10.00 மணி நிலவரப்படி 80 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 72 முன்னிலை பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 56 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
Latest News
ஆர்.பி.சௌத்ரி மறைவு - தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி!
Local
06 May 2026
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை - வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி
Local
06 May 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வாழ்த்து!
Local
06 May 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
Local
06 May 2026
"தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்குப் பாடம்; இலங்கையிலும் போலித் தேசியம் தூக்கி எறியப்படும்!" - நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்
Local
06 May 2026
பாலர் பாடசாலை கல்வி முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
06 May 2026
எண்ணெய்,எரிவாயு நெருக்கடி மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் என தகவல்
Local
06 May 2026
தவறான காணொளியை வைத்து மிரட்டி பணமோசடி செய்த பெண் கைது
Local
06 May 2026
டெங்கு மீண்டும் தீவிரம்: 6 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு!
Local
06 May 2026
வானூர்தி பயணக் கட்டணம் பல மடங்கு உயர்வு - 9.3 மில்லியன் இருக்கைகள் குறைப்பு!
Local
06 May 2026