யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம், இன்று 37ஆவது நாளாகத் தொடர்ந்தது.
இன்றைய அகழ்வு நடவடிக்கைகளின் போது மேலும் 9 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
இதன் மூலம், செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வின் போது அடையாளமிடப்பட்ட 429ஆம் இலக்க மனித என்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் கட்ட அகழ்வின் போதும் இவ்வாறான நிலையில் புதைக்கப்பட்டிருந்த என்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
'ஜனநாயகன்' இரகசியங்களை உடைத்த இயக்குநர் எச். வினோத் : "கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை"
Local
20 July 2026
கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து தடம்புரள்வு: சேவைகளில் தாமதம்!
Local
20 July 2026
'பேய் வீடுகளில்' ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 : ஜப்பானில் வினோத முயற்சி
Local
20 July 2026
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!
Local
20 July 2026
அஜித், விக்ரம், சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த விஜய் நிராகரித்த படங்கள் : திரையுலகை வியக்க வைத்த பின்னணி!
Local
20 July 2026
கெய்ர் ஸ்டாமர் பதவி விலகினார் - கடிதத்தை மன்னர் சார்ள்ஸ் ஏற்றுக்கொண்டார்!
Local
20 July 2026
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்
Local
20 July 2026
ஐந்து மாவட்டங்களுக்கு கடும் வெப்ப அலை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Local
20 July 2026
நச்சு விதைகளை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் 22 பேர் மருத்துவமனை அனுமதி
Local
20 July 2026
உங்கள் நிழற்படங்களும் ஆபத்தில்? - அப்பிள், கூகுள் எடுத்த அதிரடி முடிவு!
Local
20 July 2026