ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது தரைப்படை நவீன உபகரணங்கள், தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன்களைக் கொண்டு இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள காவல்படை, அமெரிக்காவின் ஊடுருவல்களுக்கு எதிராக உயர்மட்டத் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் தயார் நிலையுமே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தத் தயார் நிலை அனைத்துக் களங்களிலும் தீவிரமாகப் பின்பற்றப்படுவதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
ஈரானியப் படைகள் எதிரிகளின் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உடனடியாக முறியடிக்கத் தயார் நிலையில் உள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தரைப்படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரூஹுல்லா நூரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News
கரூர் சம்பவம் குறித்து பரவிய குற்றச்சாட்டுக்கு இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம்
Local
21 July 2026
பழங்களை பழுக்க வைக்க நச்சு இரசாயனம்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு!
Local
21 July 2026
'ஜனநாயகன்' திரைப்படத்தின் கடைசி காட்சி! உருக்கமான தகவலைப் பகிர்ந்த இயக்குநர் எச்.வினோத்
Local
21 July 2026
சட்டமன்ற சம்பவங்களை ஒத்த அதிரடி காட்சிகள்? : எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு செல்லும் 'ஜனநாயகன்'!
Local
21 July 2026
ஹோமாகமவிலுள்ள தலைக்கவச தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்!
Local
21 July 2026
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்டம்: ஜே.பி. நட்டாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை
Local
21 July 2026
எயார் பஸ் கொள்வனவு ஊழல் விசாரணை: அவுஸ்திரேலியா செல்கிறது சிஐடி மற்றும் கையூட்டல் ஒழிப்பு குழு!
Local
21 July 2026
இன்று பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
21 July 2026
2026 கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை: விண்ணப்பிக்க நாளை மறுதினம் இறுதி தினம்
Local
21 July 2026
குவைட்டுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
21 July 2026